வேலைவாய்ப்பு-விற்பனையாளர் ,காசாளர்

வேலைவாய்ப்பு. ~யாழ்நகரில் உள்ள பிரபல மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு ~விற்பனையாளர் (ஆண் ) ~கணக்கு பதவாளர் (ஆண் ) கல்வித் தகைமை :- ~A/L Commerce காசாளர் – (ஆண் ) ~அனுபவம் மேலதிக தகைமையாக கொள்ளப்படும். ~சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். இடம் :- ~No. 94 (6) ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். தொடர்புகளுக்கு ~0777738715 ~0212222353

கொழும்பில் வாக்குவாதம் முற்றி காதை கடித்து விழுங்கிய பஸ் நடத்துனர்..

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பயணி ஞாயிற்றுக்கிழமை (17) நாவின்ன பகுதியில் இருந்து தனியார் பஸ்ஸில் ஏறி கொடகம வரை பஸ்ஸிற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார். அப்போது, ​​பஸ்ஸின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பலமுறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, ​​நடத்துனர் பயணியை தாக்கி காதைக் […]

5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் பாதிரியார் கைது..!

தங்குமிடமொன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்ட மத சபையினால் நடத்தப்படும் 63 வயதான பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதி பதிவு செய்யப்படாதது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் 2020 முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.5 சிறுமிகளையும் மருத்துவ […]

எப்புடி அவளவு பெருசாகிச்சிது..! நடிகை யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவிற்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள்..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்.இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இவ்வாறு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் யாஷிகா சோஷியல் மீடியாவில் அதிகமாக தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.இதற்கு ரசிகர்களும் தங்களது விருப்பு வெறுப்பு கமெண்ட்களை பதிவு செய்வது வழக்கம். இவ்வாறு இருக்க தற்போது யாஷிகா கறுப்பு […]

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அம்பியூலன்ஸ் சாரதிகள்!

மத்திய மாகாணத்தில் உள்ள அம்பியூலன்ஸ் சாரதிகள் இன்று(18) நாளை (19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர அந்த தடவு தடவினவ தான நீ..! நடிகை வேதிகாவின் கவர்ச்சி போட்டோவிற்கு வந்த சோதனை..

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் சில பிரபலமான‌ நடிகைகள் உள்ளார்கள். ஜெனிலியா, வேதிகா எல்லாம் அந்த லிஸ்டில் தான் இருக்கிறார்கள். ஜெனிலியா திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்று சினிமா பக்கம் வராமல் இருக்கிறார்.ஆனால் வேதிகா அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். வேதிகா தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் தான் என்றாலும் கியூட் நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.முனி, காளை, பரதேசி, காவிய தலைவன் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார். […]

76 வயதுடைய தாயை அடித்து கொன்ற மகன்..!

தாயை மகன் ஒருவர் இரும்பு கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் ஒன்று அலவ்வ பிரதேசத்தில் பதிவகியுள்ளது. குறித்த நபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று மாலை 6 மணியளவில் அலவ்வ மாபோபிட்டிய பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சந்தேகநபரின் தாக்குதலால் தாய் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மகன் மாபோபிட்டிய பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது […]

கொழும்பு ஹோட்டலில் துப்பாக்கி சூடு..!

விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகி உள்ளது.இந்த சம்பவமானது கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடயில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலா சந்தி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வேலைய்வாய்ப்பு-Customer Care Executives

வேலைய்வாய்ப்பு ~Customer Care Executives இடம் ~வவுனியா ~UK வை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் Xeat நிறுவனத்தின் வவுனியா கிளைக்கு திறமையானவர்கள் தேவை. தகமை ~சிங்களம், தமிழ், ஆங்கிலம் தெரிந்தவராக இருத்தல் அவசியம். ~தங்குமிட வசதி உண்டு. ~நாட்டின் எப்பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். WhatsApp ஊடாக விண்ணப்பிக்கவும் ~0760112067 ~0760112069