அடிதடியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்..!ஒருவர் வைத்தியசாலையில்..

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களிற்கிடையில் இன்றையதினம்(21) முரண்பாடு ஏற்பட்டுள்ளது.   முரண்பாடு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு […]

வேலைவாய்ப்பு-Room Boy, Waiter

வேலைவாய்ப்பு ~Tourist hotel ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை ~Room Boy – 02 ~Waiter – 01 கல்வித் தகமை ~A/L முடித்தவர்கள் ~அனுபவம் உள்ளவர்கள் தேவை ~சாப்பாடு, தங்குமிடம் உண்டு. Location ~Colombo 4 (Bamabalapittiya) தொடர்புகளுக்கு ~0753999607

கால் ரொம்ப வீக்கா இருக்கு..! ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷுட்டுக்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் ஆரம்பத்தில் துணை நடிகையாக சினிமாவில் நுழைந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சிம்பு தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். ஸ்ரேயா சரண் கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது 40 வயதான ஸ்ரேயா சரண் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து […]

பெண் ஒருவருக்காக இரு குழுவிற்கிடையில் வாள்வெட்டு..!

பெண் ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக மில்லனியா பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை – மில்லனிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மில்லனியா, பெல்லந்துடாவ பகுதியில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வெளியே வாள்கள் மற்றும் மன்னா உள்ளிட்ட ஆயுதங்களுடன் இவர்கள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதோடு மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். […]

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

நாளை(22) முதல் இலங்கையில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பெப்ரவரி 1 ஆம் திக‌தி (02/01/2024) பாடசாலை செயற்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன.இதன்படி, மூன்றாம் தவணையின் […]

பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள் – தடை செய்யப்பட்ட மருந்துகள்!

உலகளவில் 141 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட மருந்து கலவையை பயன்படுத்த தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப் பொருட்களை குறைவான விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த நற்பெயருக்கு களங்கள் ஏற்படும் வகையில், விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்திய மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து […]

இலங்கை நீதிமன்றம் பேஸ்புக் நிறுவனத்திற்கு வழங்கிய உத்தரவு..!

பௌத்த மதத்தையும், கௌதம புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் இணையத்தில் பதிவுகளை வெளியிட்ட பேஸ்புக் கணக்குகள் குறித்த தகவல்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல் இலங்கசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இணையதளத்தை பயன்படுத்தி புஸ் புத்தா (Puss Buddha) மற்றும் புஸ் புத்தா பின்தொடர்பாளர்கள் (Followers of Puss Buddha) ஆகிய பெயர்களில் முகநூல் கணக்குகள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக பௌத்த […]

வேலைவாய்ப்பு- Nursing Staff

~Requirement for Nursing Staff  ~Operation Theatre Nursing In charge – 01 (Should have minimum of 5years OR More then that the Experience in Theatre Management) ~ ICU and Dialysis Unit Nurse – 02 (Should have minimum 3years OR more then that experience in the field) ~Surgical and Medical ward Nurse -02 (Should have minimum 2-3 […]