வேலைவாய்ப்பு-Project Planning Engineers

Vacancy Manpower Lanka Solutions (Pvt) Ltd Project Planning Engineers QUALIFICATIONS & EXPERIENCES Bachelor’s degree in Engineering or a related field. Experience in the water treatment sector would be beneficial. EPC environment experience. Experience in the Renewables Construction Projects. High degree of Computer Literacy, particularly in MS Office applications. SALARY: Rs.350,000 – 400,000 Location – Jaffna […]

அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குடும்ப பாங்கான கதைகளை எடுத்து நடித்து அனைத்து ரசிகர் மனதையும் வென்றவர் நடிகை பூனம் பஜ்வா.இவர் முதன் முதலில் தமிழ் திரைஉலகிற்கு 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் படம் மூலம் அறிமுகமானார்.அந்த படத்தில் ஒரு குடும்ப பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர் மனதையும் வென்றார்.அதன் பிறகு பூனம் பஜ்வா தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் […]

அடுத்த மாதம் முதல் பாடசாலை கட்டமைப்பில் மாற்றம்..!! கல்வி அமைச்சர் தெரிவிப்பு..!

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த மாதம் முதல் கல்வி நிர்வாகத்தின் ஊடாக கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தெரிவித்துள்ளார்.இதற்கமைய எனிவரும் காலங்களில் 1 தொடக்கம் 5 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும். 6 தொடக்கம் 10 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும் மற்றும் 10 தொடக்கம் 13 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மேல்நிலைப் பாடசாலைகளாகும் வகைப்படுத்தப்படும்.2018-2020 ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களை ஆட்சேர்ப்பு […]

கனடாவிற்கு கற்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

கனடாவின் ஒன்றாரியோ கனடாவிற்கு கல்வி கற்கவரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையிலான திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளது.வெளிநாட்டு மாணவர்கள் கனடிய தொழிற்சந்தையில் போட்டித் தன்மை நிலவும் துறைசார் கற்கை நெறிகளுக்கு உள்வாங்கப்பட உள்ளனர்.குறிப்பாக கற்கை நெறிகளில் தொழிற்சந்தை கேள்வியின் அடிப்படையிலான வீசா வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விருந்தோம்பல், சிறுவர் பராமரிப்பு, கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இருப்பினும், 2023 இல் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை விட அதிகமான […]

500 ரூபவிற்கு ஆசைப்பட்டு இறுதியில் நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை..!!

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 500 ரூபாய் இலஞ்சமாக பெற்ற குற்றத்திற்கு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு ஆண்டுகால‌ கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.குறித்த தகவலை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், நான்கு குற்றச்சாட்டுக்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிபதி […]

வவுனியா வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!! நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்..!

வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் விபரீத முடிவால் நேற்றய தினம் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இளம்பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளிவராத நிலையில்,குறித்த பகுதியில் இளம்பெண்ணின் […]

ஆண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த மர்ம நபர்..!! பொது மக்களால் மடக்கி பிடிப்பு..!

தொலைபேசியில் ஆண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டவர் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றுபவர் என தெரிய வந்துள்ளது. சந்தேக நபரின் தொலைபேசியை ஆராய்ந்த போது ஏராளமான ஆண், பெண்களின் குளியல் காட்சிகள் காணப்பட்டதாக தெரியவருகின்றது.இதனையடுத்து குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் […]

வேலைவாய்ப்பு- Sales Representative

வேலை வாய்ப்பு Connect Electronics & Mobile பதவி: விற்பனை பிரதிநிதி (Sales Representative) சம்பளம் : ~20000.00 + Commission + மற்றும் பொருத்தமான படிகள் கல்வித் தகமை: ~க.பொ.த (சாதாரன தரம்) சித்தி வயதெல்லை : ~21 – 26 ~ உந்துருளி (Mo-bike) அனுமதிப் பத்திரம் வைத்திருத்தல் வேண்டும் ~சொந்த உந்துருளியை பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். (உந்துருளிக்கான கொடுப்பனவு, எரிபொருள்         கொடுப்பனவு வழங்கப்படும்) பணி இடம்: ~முல்லைத்தீவு மாவட்டத்திற்கு […]