வேலைவாய்ப்பு- Sales Representative

வேலை வாய்ப்பு
Connect Electronics & Mobile

பதவி:
விற்பனை பிரதிநிதி (Sales Representative)

சம்பளம் :
~20000.00 + Commission + மற்றும் பொருத்தமான படிகள்

கல்வித் தகமை:
~க.பொ.த (சாதாரன தரம்) சித்தி

வயதெல்லை :
~21 – 26

~ உந்துருளி (Mo-bike) அனுமதிப் பத்திரம் வைத்திருத்தல் வேண்டும்

~சொந்த உந்துருளியை பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். (உந்துருளிக்கான கொடுப்பனவு, எரிபொருள்         கொடுப்பனவு வழங்கப்படும்)

பணி இடம்:
~முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி

~மேலதிக தகவல்களுக்கு 0719702001 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *