கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மோசமான செயல்..!!

பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் லாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியரிடம் இருந்து 90 மில்லிகிராம்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் புத்தளம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆசிரியர் சிலபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *