இப்படி காட்டி எங்கள கேடுக்குறது நீங்க தான்..!அரை குறை உடையில் நடிகை ஆண்ட்ரியா..

பாடல், நடிப்பு என பல திறமைகளை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா,திறமைகள் மட்டும் இன்றி பல ரசிகர்கள் பட்டாளத்தையும் சினிமாதுறைமூலம் கொண்டுள்ளார்.மற்றும் இவர் மூலம் வெளியான பாடல்கள் ஹிட் அடித்ததால் சினிமாவில் தொடர்ந்து பாட துவங்கினார். ஆனால், இவரை ஒரு நடிகையாக பார்த்தது கவுதம் மேனன்தான். அவர் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் அரண்மனை, அரண்மனை 3, தரமணி, விஸ்வரூபம், வட சென்னை என சில படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. சினிமாவில் நடிப்பது, பாடுவது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு ஆண்ட்ரியா பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், நாடு நாடாக போய் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாக பல நாடுகளுக்கும் சென்று கச்சேரி நடத்தியிருக்கிறார். அவ்வப்போது, மாடல் அழகிகளை போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இறுதியாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட போட்டோ தற்போது வைராலாகி வருகிறது.இதில் ரசிகர்கள் “இப்படி காட்டி எங்கள கேடுக்குறது நீங்க தான்..” என பல கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.