கிறுகிறுன்னு வருதே..சேலையில் மாராப்பை விலக்கி கிளாமர் காட்டும் நடிகை அஞ்சலி..!!

தமிழில் 2007 நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்ததற்காக‌ தென் மண்டல பிலிம் பேர் விருதினை பெற்றார்.

அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து முன்னணி நடிகையாக தமிழில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2016-ல் தமிழில் வெளி வந்த இறைவி திரைப்படத்தில் அபார‌ முறையில் தனது கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து பல‌ பாராட்டுதல்களை பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக‌ இருக்கும் அஞ்சலி, அடிக்கடி வண்ணமயமான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்.அந்த வகையில் தற்போது மாரப்பை விலக்கி சிவப்பு நிற சேலையில் இவர் குடுத்திருக்கும் போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டது எனலாம்.

சில ரசிகர்கள் ரைட்டு.. இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரி தான்.. என்று அஞ்சலி வெளியிட்டிருக்கும் நச் போட்டோவை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.இப்போது இணையத்தை மிரட்டி இருக்கும் இந்த சம்மர் ஹாட் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து இருப்பதோடு இணையத்தை ஸ்தம்பிக்க வைக்க கூடிய வகையில் உள்ளதாக சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *