ஆபாச வீடியோக்களை இதற்காகத்தான் வெளியிடுகிறேன்..!! நடிகை கிரண் ஓப்பன் டாக்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகைகளில் நடிகை கிரண் ரதோட்டும் ஒருவர்.2000 களில் நடித்த‌ முன்னனி நடிகைகளில் இவரும் ஒருவர்.தமிழ் திரையுலகில் ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானர் கிரண் ரதோட் அவருடைய முதல் தமிழ் படத்திலேயே அதிக ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர் நடிகை கிரண்.தொடர்ந்து அன்பே சிவம் ,வில்லன் ,வின்னர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

வாய்ப்புகள் கிடைக்காததால் வருமானத்திற்காக சமீப காலமாக தனது இணைய பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் படும் மோசமான ஆபாச புகைப்படங்களை தனது ஆப் மூலம் வெளியிட்டு அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகிறார்.இதற்காக தனியாக இணையதளம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். நடிகை கிரண் இதன் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவிகிறது.ஏன் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்? என கேட்டதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

எனது போக்குவரத்து செலவுகளை யார் செலுத்துகிறார்கள்..?  எனது தொலைபேசி கட்டணத்தை யார் செலுத்துகிறார்கள்..? எனது உணவு தேவையை யார் பூர்த்தி செய்கிறார்கள்..? என் ஆடைகளை யார் வாங்குவது..? இப்படி கேள்வி கேட்கும் யாராவது என்னுடைய தனிப்பட்ட இந்த தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறார்களா..? அதற்கான பணத்தை அவர்கள் கொடுப்பார்களா..? என் தேவைகளை நிறைவேற்ற எனக்கு பணம் வேண்டும்..! அதற்காக எனக்கு தெரிந்த வழியில் நான் பணம் சம்பாதிக்கிறேன்.. என கூறியுள்ளார்.அவர் கூறிய இந்த பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது தற்போது அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டுவருகிறது.