என்னடா இது கடற்கரையில ஏஞ்சல் நிக்குது..! நடிகை பிரியா வாரியர் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

ஒரு அடார் லவ் திரைப்படம் மூலம் அனைத்து இளைஞர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் தான் பிரியா வாரியர்.அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம். ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா வாரியர், சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள்ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.