லைட்டா குனிஞ்சா எல்லாம் தெரிஞ்சிரும்..!!உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை வேதிகா..!

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் சில பிரபலமான‌ நடிகைகள் உள்ளார்கள். ஜெனிலியா, வேதிகா எல்லாம் அந்த லிஸ்டில் தான் இருக்கிறார்கள். ஜெனிலியா திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்று சினிமா பக்கம் வராமல் இருக்கிறார்.ஆனால் வேதிகா அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

வேதிகா தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் தான் என்றாலும் கியூட் நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.முனி, காளை, பரதேசி, காவிய தலைவன் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் அவர் மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வரும் வேதிகா அவ்வப்போது கிளாமர் ஸ்டில்கள் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது ஒரு சேலை அணிந்து தனது முன் அழகையும் இடை அழகையும் ஒன்று சேர காட்டியிருக்கிறார் நடிகை வேதிகா இது ரசிகர் மத்தியில் தற்போது வைரலாகி வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் “இதற்கு பிறகு உங்களுக்கு அதிக படவாய்ப்புக்கள் வரலாம் என தெரிவித்து வருகின்றனர்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *