முகநூல் அறிமுகத்தால் வந்த வீபரீதம்..!! பதின்ம வயது சிறுமிக்கு நடந்த கொடுமை..!

14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து குறித்த சம்பவத்தில் தொடர்புபட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு சகோதரர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் பேஸ்புக் ஊடாக சிறுமியுடன் அறிமுகமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.