வேலைவாய்ப்பு-நிதி-நிர்வாக உத்தியோகத்தர் (பெண்)

வேலைவாய்ப்பு
~நிதி-நிர்வாக உத்தியோகத்தர்

தகுதிகள்
~க.பொ.த உயர்தரத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தியுடன் நிதித்துறை சார்ந்த டிப்ளோமா சான்றிதல்.
~நிதி-நிர்வாக உத்தியோகத்தராக வேலை செய்யத 3 வருட அனுபவம்.
~7Am-7pm வரை வேலை செய்யத் தயாரக இருத்தல்
~மோட்டார் சைக்கிள் செலுத்தக்கூடிய செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம் அவசியம்
~அடிப்படை கணினி மற்றும் மின்னஞ்சல் பாவனையில் போதிய அனுபவம்
~மட்டகளப்பு மாநகரசபை எல்லைக்குள் வசிப்பவராய் இருத்தல் வேண்டும்.
~தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட கூடிய ஆற்றல்.

விண்ணப்பங்களை 0124‍‍-Vacancy- FAO எனக் குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலமாக மாத்திரம் அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி
[email protected]