வேலைவாய்ப்பு- Manager

பதவி
முகாமையாளார் ( Manager)

சுன்னாகத்தில் அமைந்துள்ள
நான்கு கடையையும் 2 ஆவது மாடியில் இருக்கும் விழா மண்டபத்தையும் ( party Hall) முகாமத்துவம் செய்வதற்க்கு வியாபார விருப்பமும் ( business interests) முகாமைத்துவ ஆளுமையும் ( management skill) உடைய ஒருவர் தேவை.

தகமை
விவசாய உரங்கள் பற்றிய அறிவும் விலங்குகளின் உணவு மற்றும் மருந்துகள் பற்றிய அறிவும் விரும்பத்தக்கது

சம்பளம்
பேசித் தீர்மானிக்கப்படும்

தொடர்புகளுக்கு
Call or text Whatsapp number 0016472443232
OR
Send RV to email
[email protected]