தண்ணிக்குள்ளயே இருந்தா எப்பிடி வெளிய வந்தா தானே நல்லா இருக்கும்..!!நீச்சல் குளத்தில் சித்தி இத்னானியின் கிளாமர் புகைப்படங்கள்..!

நடிகை சித்தி இத்னானி 2017 குஜராத்தி மொழியில் வந்த கிராண்ட் ஹாலி என்ற நகைச்சுவைத் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பின்னர் தெலுங்கு மொழியில் ஜம்ப லகிடி பம்பா என்ற நகைச்சுவை திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையை சிறப்பாக காட்டியிருந்தார்.இதன் பின் தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கேன ஒரு இடத்தை பிடித்திருந்தார். அதில் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பு திறமையை தமிழ் சினிமாவில் காட்டியிருந்தார்.அடுத்து அவர் ஆர்யாவுக்கு ஜோடியாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார்.திரை உலகில் எப்போதும் ஹோம்லி அழகியாக நடித்து வரும் சித்தி இத்னானி தனது நிஜ வாழ்க்கையில் படு கிளாமராகவே இருந்து வருகிறார்.

 

ஆம் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்அப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் சூடான புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து இணைய பயனர்களையும் கிரங்கவைத்துள்ளார்.

 

இதை பார்த்த ரசிகர்கள் சிலர் வெகுளித்தனமாக “தண்ணிக்குள்ளயே இருந்தா எப்பிடி வெளிய வந்தா தானே நல்லா இருக்கும்..” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இவ்வாறு ஒரு சில கருத்துக்கள் வந்தாலும் ஏனைய ரசிகர்கள் சித்தி இத்னானியின் புகைப்படத்தை பார்த்து அதிக கமெண்ட்களையும், லைக்குக‌ளையும் அள்ளி கொடுத்தவாறு இருக்கின்றனர்.