கோலி சோடா படத்துல நடிச்ச ATM சீதாவா இவங்க..? என்ன இப்புடி இருக்காங்க..! வெளியாகும் வைரல் போட்டோஸ்..!!

திரைஉலகில் சில நடிகர்களோ, நடிகைகளோ சினிமாவில் அறிமுகமாகும் போது சுமாராகவே காணப்படுவார்கள்.ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, அவர்களின் தோற்றம் வேறு நிலைக்கு மாறிவிடும்.பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, ​​ஒரு குறிப்பிட்ட அழகு வெளிப்படுகிறது. முன்பு, அத்தகைய அழகை அவர்களில் காண முடியாது. கூடுதலாக, இந்த அழகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். சில வருடங்களில் இந்த அழகும் மறைந்துவிடும்.அதனால்தான் சில நடிகைகள் துவக்கத்தில் சுமாராக இருந்து, பிறகு பேரழகிகளாக ரசிகர்களுக்கு தோற்றமளிக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கோலி சோடா.இந்த படம் 4 சிறுவர்கள், 2 சிறுமிகளை மையப்படுத்திய ஒரு கதையாக அமைந்திருந்தது.இந்த திரைப்படத்தில் பசங்க படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் தான் நடித்திருந்தார்கள்.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படமாக அமைந்திருந்தது கோலி சோடாவில் ATM வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சீதா. புட்டி கண்ணாடி அணிந்த ஒல்லியான பெண்ணின் மொழியும் நடிப்பும் ரசிகர்களின் மனதை உடனே கவர்ந்தது.

இந்த படத்தை தொடர்ந்து விக்ரம், சமந்தா நடித்த 10 என்றதுக்குள்ள மற்றும் பிரபுதேவா நடித்த சார்லின் சாப்ளின் படங்களில் நடித்திருந்தார்.பெரிய கதாநாயகி இல்லையென்றாலும், சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.தற்போது நடிகை சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர அதைப்பார்த்த ரசிகர்கள் பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே.. ATMஆ இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்..