தொடையை தொட்டால்..நான் அவனுடைய அந்த உறுப்பை பிடிப்பேன்..கோபமாக பேசிய ரேகா நாயர்..!

முன் இருந்து இன்றுவரை சினிமாத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நடிகைகளின் பாலியல்ரீதியான அத்துமீறல்கள். அதைத் தொடர்ந்து நடிகைகள் கொடுக்கும் புகார்கள் தான். மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு நடிகை தனக்கு நேர்ந்த கொடுமைகளை மீடியாவில் கூறி பரபரப்பை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில்,சினிமா மற்றும் சீரியலில் நடித்து வரும் நடிகை ரேகா நாயர் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விட‌யம் தவறு இல்லை என்பது போல பேசி இருந்தார்.

அதாவது நான் மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை.இப்படி கதைப்போர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்,அதே சமயம் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு.. நான் சின்னதாக ஆடை அணிவது என்னுடைய விருப்பம்.அதை அணிந்து கொண்டு நான் வெளியே செல்லும் பொழுது ஒருவன் என்னுடைய தொடையை தொட்டால்.. நான் அவனுடைய கழுத்தை பிடிப்பேன்.. அதுதான் பெண் சுதந்திரம். என நடிகை ரேகா கூறியிருந்தார்.இவ்வாறு சர்ச்சை விடயங்களை பேசி சோஷியல் மீடியாக்களில் சர்ச்சையை கிளப்பும் நாயாகியாக வளம் வருகிறார்.