அடுத்த மாதம் முதல் பாடசாலை கட்டமைப்பில் மாற்றம்..!! கல்வி அமைச்சர் தெரிவிப்பு..!

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த மாதம் முதல் கல்வி நிர்வாகத்தின் ஊடாக கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தெரிவித்துள்ளார்.இதற்கமைய எனிவரும் காலங்களில் 1 தொடக்கம் 5 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும். 6 தொடக்கம் 10 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும் மற்றும் 10 தொடக்கம் 13 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மேல்நிலைப் பாடசாலைகளாகும் வகைப்படுத்தப்படும்.2018-2020 ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களை ஆட்சேர்ப்பு […]

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் தெரிவித்த மகிழ்ச்சியான தகவல்..!!

கடந்த செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும்போது எதிர்வரும் புத்தாண்டுக்குப் பின்னர்,பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்தும் வகையில், சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை பாடசாலை மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை […]