எனக்கு அடுத்த படத்தில் ஜோடியாக ஸ்ரீலீலா தான் வர வேண்டும்..!! அடம் பிடிக்கும் 63 வயது நடிகர்..!

நடிகை ஸ்ரீலீலா சமீபகாலமாக தெலுங்கில் பிரபலமான‌ கதாநாயகியாக மாறினார். நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீலீலா தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா நடித்த குண்டூர் காரம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஸ்ரீலீலாவின் நடனம் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலானது. கடந்த 2023ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஸ்ரீலீலா நடித்த திரைப்படம் தான் பகவந்த் கேசரி….

Read More

ஓ..அப்ப இது பொண்ணு இல்லையா..!! பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்..குழம்பி போய் இருக்கும் நெட்டிசன்கள்..!

சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் தொகுப்பாளராக இருந்தவர் அசார்.அசார் ஒரு இந்திய நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் ஒரு சில தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சன் டிவியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபலமானார். இவர் சன் மியூசிக் சேனலில் ஆங்காராக பணியாற்றியுள்ளார்.தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ சேனலில் பணியாற்றியுள்ளார்.மேலும் பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும்…

Read More

வேட்டையாடு விளையாடு திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி மரணம்..!! சோகத்தில் திரை உலகம்..!

தென்னிந்திய திரையுலகில் மறக்க முடியாத வில்லனாக வலம் வந்த டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் உயிரிழந்துள்ளார்.குறித்த தகவல் ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் தனுஷின் பொல்லாதவன் நடிகர் சூர்யாவின் காக்க காக்க நடிகர் விஜயின் பைரவா, பிகில் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்படவே தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை உதவிக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் டேனியல் பாலாஜி. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.இவரின் குரலுக்கு அதிகளவு…

Read More

இவங்க தான் நடிகர் பொன்னம்பலத்தோட மகளா..?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

90களில் அதிகபடங்களில் வில்லனாக நடித்து தனக்கென்று ஒரு பெயரை நிலை நாட்டி வைத்திருந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம்.இவருடைய நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை.அதற்கு எடுத்து காட்டாக இவர் திரையில் கூறிய “அடியே தாய் கிழவி..” என்ற வசனம் இன்றுவரை பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூகவலித்தளங்களில் மீம்ஸ் மூலம் வந்த படியே இருக்கிறது.முரட்டுத்தனமான தோற்றத்தில் இருப்பதாலேயே வில்லன் கேரக்டருக்கு அவரது உடல் தோற்றம் பொருத்தமாக இருந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் இயல்பிலேயே அவர் குடும்பத்தில் மென்மையான குழந்தை குணம்…

Read More