பின் பக்கமாவந்து எனக்கு அந்த இடத்தில தாக்கினார்..!!நடிகை கீர்த்தி சுரேஷ் மீடியாவில் கூறிய தகவல்..!

கீர்த்தி சுரேஷ் தற்போது சினிமா திரைஉலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர்.இளம் வயதிலிருந்தே நல்ல கதாபாத்திரங்களை எடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.நடிகை சாவித்ரி தேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் மற்றும் சர்கார், பைரவா, ரெமோ, ரஜினிமுருகன், தொடரி, மாமன்னன், சாமி 2, நடிகையர் திலகம் போன்ற […]

எனக்கு அந்த மாதிரி விசயத்தில எல்லாம் பயம் இல்ல..!!நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோவுடன் கூடிய பதிவு..!

தென்னிந்திய நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் கடைசியாக நடித்த மாமனன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து, தற்போது அவர் கைவசம் சைரன், ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி மற்றும் ரகு தத்தா ஆகிய திரைப்படங்கள் உள்ளன.மற்றும் ஹிந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். ஆம், வருண் தவான் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக ஆட்டோவில் சென்ற வீடியோ […]