தாஜ்மஹால் பட நடிகை ரியா சென்னா இது..!!ஆளே மாறிப்போய் அரைகுறை ஆடையோட சுத்திற்று இருக்காங்க..!

கடந்த கால தமிழ்சினிமாவின் இயக்குனரகள் பற்றிய பேச்சை எடுத்தாலே நினைவிற்குவரும் இயக்குனர்களில் பாரதிராஜா வந்துவிடுவார்.காரணம் இயக்குனர் இமயம் என அனைவராலும் கொண்டாடப்படும் பிரபலம் பாரதிராஜா. இவரது படைப்பில் அதிகபடங்கள் வந்திருந்தாலும் அதில் தாஜ்மஹால் திரைப்படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் ஒரும் படமாக இருக்கின்றது.

பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி நடிப்பில் வெளிவந்த தாஜ்மஹால் படத்தில் அவருக்கு ஜோடியாக, நாயகியாக நடித்தவர் ரியா சென்.இப்படத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் பின்னும் படங்களில் நடிப்பார என்று பார்த்தால் அவ்வளவாக நடிக்கவில்லை, மற்ற மொழிகளில் நடித்தார்.42 வயதான ரியா சென் திருமணம் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்.

எல்லா ஹீரோயின்களையும் போல இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.இவ்வாறு தற்போது கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இது தற்போது ரசிகர்கள் இடத்தில் வைராலாகி வருகின்றது.”அட தாஜ்மஹால் படத்தோட ஹீரோயினா இவங்க..”என்று சில ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.