இலங்கையில் பல நாட்கள் கழித்து ஒரு உயிரை எடுத்த கொரோனா(கோவிட்)..!

நாடு கொரோனா(கோவிட்) தொற்றில் இருந்து தப்பி ஒருவருடம் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் நாட்டில் ஒரு கோவிட் மரணம் பதிவாகியுள்ளது.65 வயதுடைய கம்பளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதிரிலாம் போட்டோ போட்டா பசங்க சும்மாவா இருப்பானுக..!இளசுகளை தன் பக்கம் திருப்பிய நடிகைஹன்சிகா..

நடிகை ஹன்சிகா ஹிந்தி திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானார். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக நுழைந்து பல முன்னணி ஹீரோ படங்களில் நடித்தார்.சமந்தா, நயன்தாரா, ஸ்ரேயா போன்ற நடிகைகளின் வரிசையில் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. தற்போது இவரின் கைவசம் தெலுங்கில் 105 என்கிற திரைப்படம் மற்றும் தமிழில் ரௌடி பேபி, கார்டியன், மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.நடிப்பில் ஒரு பக்கம் பிஸியான […]

வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி இரண்டரைகோடி மோசடி..!

போலி முகவர்களால் கடந்த இரண்டு வாரங்களில் யாழில் இரண்டரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கடந்த இரண்டு வாரங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி இரண்டரை இலட்சத்திற்கும் மேலான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி […]

எண்ணெய் போத்தலால் உயிரை விட்ட இளைஞன்..!

நாவலப்பிட்டி கோரக்காஓயா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மொஹமட் ஆசாத் எனும் இளைஞன் ஒருவர் படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் வீட்டிற்கு தேங்காய் எண்ணை வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்கு செல்ல ஆயத்தமாகும் போது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி வீழுந்தபோது அவர் கையில் இருந்த தேங்காய் எண்ணெய் போத்தல்உடைந்ததில் அவரது கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் உடனடியாக குறித்த இளைஞர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

வயல்வெளியிலிருந்து 34 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் மீட்பு..!

டிசம்பர் 23, 2023 அதாவது இன்று ஆண் ஒருவரின் சடலம் திருகோணமலை-நாமல்வத்தை வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிண்ணியா – குறிஞ்சாங்கேணி பகுதியில் திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரபீக் முகமது முஸம்மில் (வயது 34) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியாவிலிருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு புல் வெட்டுவதற்காக வருகை தந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.மேலும், இது தொடர்பான மேலதிக […]

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைக்க திட்டம்..!

அரசாங்க ஊழியர்களுக்கான‌ விடுமுறை நாட்களை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சாதாரண விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 42லிருந்து 25 நாட்களாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.சாதாரண விடுமுறையை 10 நாட்களாகவும், ஓய்வு விடுமுறையை 15 நாட்களாகவும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.40 யோசனைகளை பணிப்பாளர் நாயகம் சமர்ப்பித்துள்ளார். அதில் […]

எல்லாமே வெள்ளையா இருக்கு..!கடற்கரையில் நின்று கிளாமராக போஸ்கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் ஒரு இந்திய திரைப்பட நடிகை என்பது அனைவரும் அறிந்ததே,இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமான ஒருவர்.தமிழ் திரைஉலகிற்கு ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தில் இருந்து அறிமுகமானார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்,தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிடப்படும் நடிகையாக பணியாற்றி வரும் இவர், இணையதள பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தினை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை பெற்று புகழ் பெற்றுள்ளார். […]

வேலைவாய்ப்பு-FRONT DESK OFFICER(FEMALE)

FRONT DESK OFFICER(FEMALE) 1.Requirements ~Responds to Customer Inquiries ~Handles Client Complaints ~Files Documents ~Prepare Quotations and Invoices ~Stock Management ~Any Other Task Assigned By the Management 2.Qualifications ~G.C.E (A/L) Passed. Higher qualification Would Be Preferred ~Proficient in Computer Programs Like Ms Office ~Good communication Skill. Fluent in English and Sinhala Preferred ~Experience-1Year ~Age-22-23 3.Salary ~Neg0tiable […]