நெல்லிக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா..!

நெல்லிக்காய் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும் சக்தி உடையது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க ஒரே ஒரு நெல்லிக்காய் போதும் என்றும், நல்ல மருந்து என்றும், சுவையான உணவு என்றும் கூறப்படுகிறது.நெல்லிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் நம் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.நெல்லிக்காயை ஊறுகாய் செய்து சாப்பிடுவது அல்லது உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும் .அதோடு உடல் எடையை சீக்கிரமாக […]

என்ன கொலை குற்றம் பண்ண மாதிரி இந்த ஓட்டம் ஓடுறாரு..! கேமராவை கண்டதும் நடிகர் விஷால் செய்த வேலை

தமிழ் திரைஉலகில் நடிகர் விஷால் ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தார். அவரது கடைசி படங்கள் எதுவும் சரியாக ஹிட் அடிக்கவில்லை,இவ்வாறு இருக்க இறுதியாக அவரது ரசிகர்களுக்கு அவர் கொடுத்த படம் தான் மார்க் ஆண்டனி.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி விஷால், எஸ்.ஜே. சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா என பலரும் நடித்து ரூ. 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து விஷால் திரைப்பயணத்தில் ஹிட் படமாக அமைந்தது.அண்மையில் யூடியூப் […]

கிறிஸ்மஸ் விருந்தில் இடம் பெற்ற கொலை..!

கிறிஸ்மஸ் விருந்தொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிக்கடை, வல்பொல, விஜிதபுர மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.   சம்பவத்தில் அங்கொட வல்பொல விஜிதபுர மாவத்தையைச் சேர்ந்த 46 வயதுடைய ரேணுகா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

வேலைவாய்ப்பு‍-Office work

1.Receptionist Gender-Female Age-19 to 28 Qualification -GCE A/L 2.HR Trainee Gender-Male/Female Expect-Should be Completed Commerce in A/L Salary-Interview 3.Instructor(Software Engineering) Gender -Male/Female Expect-Related Degree or Diploma Experience in the relevant field Salary-Interview 4.ICT Lab Attendant Gender-Male/Female Expect -HND in IT Salary:-Interview 5.Academic Coordinator Gender-Male/Female Expect-HND or Degree Salary-Interview 6.Graphic Designer Gender-Male/Female Expect :-Photoshop Knowledge Salary […]

பொலிஸார் என கூறி பணப்பறிப்பு..!புத்தளத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்..

புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை அபகரித்த கும்பலொன்றின் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கும்பல் தாங்கள் பொலிஸார் என கூறி அந்த நபரை வலுக்கட்டாயமாக கடத்திசென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எலுவன்குளம், ரால்மடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக […]

பொலிஸார் சோதனையால் மடக்கி பிடிக்கப்பட்ட பெண்..!

அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றி கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறித்த வீட்டிற்குள் புகுந்த பொலிஸார், வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.அப்போது வீட்டில் இருந்த அலுமாரி ஒன்றில் 30 கசிப்புபோத்தல் இருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டினுள் இருந்த பெண்ணை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரிற்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி..!

உடப்பு பிரதேசத்தில் குடும்பத்துடன் நத்தார் தேவ‌ ஆராதணைகளில் கலந்து கொள்வதற்காக சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கொள்ளைச் சம்பவம் நத்தார் தினமன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இறால் பண்ணை மற்றும் தென்னந்தோப்புகளை வைத்துள்ள செல்வந்தர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம் மற்றும் பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டில் ஜன்னல் ஒன்றை உடைத்து கொள்ளையர்கள் […]

என்னம்மா இது வர வர குறையுது..!மாளவிகா மோகனன் கிருஸ்துமஸ் க்ளிக்..

நடிகை மாளவிகா மோகன‌ன், நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு மாஸ்டர் மாறன் போன்ற படங்களில் நடித்த அவர் தற்போது நடிகர் விக்ரமுடன் பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.சினிமாவில் மட்டுமல்லாமல், இணையத்திலும் கிளாமர் ராணியாக தனது போட்டோக்களின் மூலம் மிரட்டுகிறார்.இவ்வாறு இருக்க தற்போது மாளவிகா மோகனன் […]

வேலைவாய்ப்பு-கணக்கு எழுதுனர்(பெண்)

வேலையாட்கள் தேவை ~பெண் பணியாட்கள் தேவை வேலை ~சிட்டை எழுதுனர் / கணக்கு எழுதுனர் தகமை ~18-35 வயதிற்கு உட்பட்ட பெண் பணியாட்கள் தேவை ~O/L, A/L படித்தவர்களுக்கு முன்னுரிமை இடம் ~தேசிய லொத்தர் சபை யாழ்ப்பாணம் மாவட்ட விநியோகஸ்தர் அலுவலகம். ~KKS வீதி, யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளவும். ~0212215777 ~0771228841