அடுத்த உயிரை எடுத்த கொரானா(கொவிட்)..!

கடந்த வாரம் கண்டி வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பஹாவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பிரேத பரிசோதனையின்போது, அவர் கொவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா […]

மட்டகளப்பு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்..!

இன்று (28)வியாழக்கிழமை அன்று விசித்திரமான முறையில் காட்சியளிக்கும் பொருள் ஒன்று மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.புதன்கிழமை மாலை அப்பகுதி கடலில் மர்ம பொருள் மிதப்பதை அங்கிருந்த மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை குறித்த பொருள் கரை ஒதுங்கியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இவ்வாறு கரையொதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடற்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு […]

ஐஸ்போதை பொருள் கடத்தலோடு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலும் அதன் தலைவரும் கைது..!

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற மாமா என்ற கடத்தல்காரர் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் வசித்து வந்த சொகுசு குடியிருப்பை சுற்றி வளைத்த பொலிஸார், நான்கு அழகான இளம் பெண்களையும் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் மற்றும் அவற்றை குடிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இளம் பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பணத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸார் தொடர்ந்து வீட்டை சோதனை செய்ததில், […]

வேலைவாய்ப்பு-Showroom Assistant(Female)

Showroom Assistant(Female) Place ~Vavuniya ~Successfully Completed A/L ~Basic Computer Knowledge ~Age 20-30 ~Have good communication skills in English & Sinhala would be an added advantage ~sales-related training Provided ~Enjoy Flexible working hours and working as part of a team to achieve sales goal Send your Resume to ~thegreenhome2023@gmailcom ~077 711 1244

பொலிஸ் உத்தியோகத்தரின் கேவலச்செயல்..! 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்..

தனது மனைவியைத் தாக்கி தனது பதின்மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியின் மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   மேலும் குறித்த நபரிற்கு 38 வ்யது என தெரியவந்துள்ளது.சந்தேகநபர் அனுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதிக்கப்பட்ட‌ சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் […]

இனந்தெரியாத இரண்டு ஆண்களின் சடலம் மீட்பு..!

அம்பாறை – எரகம பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று காலை (27/12/2023) அன்று எரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அவர் 45 முதல் 50 வயது மற்றும் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.மேலும் அவர் மேலே ஊதா நிற சட்டையும், ஆரஞ்சு மற்றும் ஊதா கலந்த […]

நீங்க எப்ப ஸ்கூல் போக ஆரம்பிச்சிங்க..!காஜல் அகர்வால் ஷார்ட் உடையில் போட்டோஷூட்..

நடிகை காஜல் அகர்வால் 16 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.தெலுங்கில் சத்யபாமா, பகவந்த் கேசரி, பெயரிடப்படாத சில‌ படங்களில் பிசியாக நடிக்கிறார். அதே சமயம் ஷங்கர் இயக்கத்தில் தமிழில் மாபெரும் படமான‌ இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.காஜல் சினிமாவில் மட்டுமன்றி சோஷியல் மீடியாவிலும் அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிடுவது உண்டு இந்நிலையில் தற்போது ஸ்கூல் பெண்கள் போல ஷார்ட் உடையில் […]

தமிழக மக்களை கண்ணீரில் ஆழ்த்திய துயரம்..!கேப்டன் விஜயகாந்த் மறைவு..

நடிகரும், தே.மு.தி.கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சற்று முன் உயிர்ழந்தார்.அனைவராலும் விரும்பப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்முடன் இல்லை என்பது சோகத்தின் உச்சமாக கருதப்படுகிறது.இந்த செய்தி வரக்கூடாது என்று தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர் ஆனால் அது பயனற்று போய்விட்டது. கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்ட கேப்டன் விஜயகாந்திற்கு இன்று காலை மருத்துவர்கள் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி சற்று முன்பு மரணம் அடைந்திருக்கிறார் விஜயகாந்த்.இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மிகப்பெரும் துயரமே.இதற்கு தற்போது […]

வேலைவாய்ப்பு-LECTURER-IT(Full time)

Employment LECTURER-IT Place BCAS Campus Jaffna Applicants are now being accepted for lecturing position in the following IT programs. ~Software Engineering ~Network Engineering Requirements ~Should Posses Master’s / Bachelor’s in Software Engineering / Network Engineering from a recognized university. ~Prier experience in lecturing will be an added advantage. ~Excellent command in English and good presentation […]