மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை..!

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றிற்கு இன்று முதல் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாக்களை விநியோகித்தல் மற்றும் மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு…

Read More

வீட்டின் அறையொன்றிலிருந்து இளம் தாய் மற்றும் 2 வயது குழந்தையின் சடலங்கள் மீட்பு..!

இளம் தாய் மற்றும் 2வயது குழந்தையின் சடலங்கள் இரத்தினபுரி – கெஹெல்ஓவிடிகம பிரதேசத்தில் தொடர் குடியிருப்பு அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.சிவநாதன் வசந்தகுமாரி என்ற 21 வயதுடைய தாயும் இரண்டு வயது ஆண் குழந்தயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தாயே ​​குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இவரது கணவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மின் கட்டணத்தை குறைக்க தீர்மானம்..!

மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சேர்பெறுமதி (வற் )வரி மின்கட்டணத்துக்கு தாக்கம் செலுத்தாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்தார்.மின்கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,மின்கட்டண திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நீர்மின்னுற்பத்தி,நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம் கோரியுள்ளோம்.எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சகல…

Read More

அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து எரிபொருள் விலையில் மாற்றம்..!

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படவுள்ளதால் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரி ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதம் முதல் வரி(வாட்) 18 சதவீதம் அதிகரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி எரிபொருளுக்கான வரி 18 வீதத்திலிருந்து 7.5 சதவீதம் நீக்கப்பட்டு 10.5% மட்டுமே விதிக்கப்படவுள்ளது. மேலும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 2.5% நீக்கப்பட்ட நிலையில் எரிவாயுக்கான VAT விகிதம் 15.5% விதிக்கப்படவுள்ளது.இதன்படி, ஜனவரி 1ஆம்…

Read More

உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மரணம்..!

குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று தலைமன்னார் – செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரியதாஸ் ரொனால்ட் ரீகன் எனும் 43 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் பெய்த கனமழையால், மேற்படி கிராமத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கடந்த‌ (26 டிசம்பர் 2023) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டில் வேலைகளை முடித்த நிலையில் உறக்கத்திற்கு சென்றுள்ளார்.உறக்கத்திற்கு சென்ற நிலையில் நேற்று காலை (28.12.2023) குறித்த…

Read More

ஓ…டிரெஸ் இருக்கா..? ஒரு செகன்ட் அப்புடியே ஆடிபோய்ட்டம்..! நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன் லேட்டஸ்ட் போட்டோஸ்..

கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த‌ ரகுல் ப்ரீத் சிங் 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடித்த “தடையறத் தாக்க” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதன் பின் சில படங்களில் நடித்தாலும், அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் நடித்து இளைஞர்களின் அபிமான நாயகியாக மாறினார்.தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி…

Read More

வேலைவாய்ப்பு-(Receptionist, Graphic Designer, Printing Machine Operator, Delivery Boy)

வவுனியா, மன்னார் வேலைவாய்ப்புக்கள் Receptionist Gender :- Male / Female Expected :- O/L pass. Basic Computer Knowledge. Salary :- Interview Location :-Kilinochchi / Vavuniya Graphic Designer Gender :- Male / Female Expected :- A/L pass Minimum 02 years experience. Photoshop / Corel Draw / Illustrator Salary :- Interview Location :- Vavuniya Marketing Assistant Gender :- Male…

Read More