சவூதி அரேபியா வீட்டுப்பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்.!!

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து ஒரு வீட்டுப் பணியாளரை வேலைக்கு அமர்த்துவதற்கான கட்டணத்தை 15,000 சவூதி அரேபிய ரியால்களில் இருந்து 13,000 சவூதி […]

அந்த மாதிரி காட்சியில நடிக்கும் நடிகர்களோட மன நிலை இப்புடித்தான் இருக்கும்..!!வெளிப்படையாக பேசிய நடிகை தமன்னா..

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.இவர் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக தமிழில் எந்தப் திரைப்படமும் வெளிவரவில்லை.இருப்பினும் அண்மையில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் நடனம் ஆட வைத்துவிட்டார். நடிகை தமன்னா தற்போது ஒரு நேர்காணலில், நடிகர்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளின் போது நடிகர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி […]

பேச விரும்புவதாகவும் கூறி யுவதியை அழைத்து பாலியல் துஷ்பிரயோகம்..!!

இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு 19 வயது என தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவகதுகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் யுவதி, அப்பகுதியில் உள்ள அறையொன்றில் தனது பாட்டியுடன் வாடகைக்கு தங்கியிருந்து வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று ஆனமடுவ நகருக்கு குறித்த […]

பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்கள்..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களில் 1.2 வீதமானவர்கள் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்துத் […]

இலங்கையில் இளம்பெண்கள் மூலம் இடம்பெற்ற மோசடி..!!

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்து தரவுகள் உள்ளிட்ட தகவல்களை சீனாவுக்கு அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தகவல்களின்படி, அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர், ஹேக்கர்கள் தங்கள் மொபைல் போன்களை அணுகி தரவுகளை திருடியதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைன் கடன் வழங்கும் மையத்தில் சுமார் 80 இளம்பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த ஆன்லைன் […]

கஞ்சியில் மயக்க மருந்து கொடுத்து திருட்டு..!! மக்களுக்கு எச்சரிக்கை..!

கண்டியில் இலைக்கஞ்சியில் மயக்க மருந்தை கலந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நகைகளை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கஞ்சியை குடித்துவிட்டு மயங்கி விழுந்ததாகவும், எழுந்து பார்த்தபோது தங்களிடம் இருந்த நகைகள் காணாமல் போனதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்க்கச் சென்ற பெண், நோயாளிகளைப் பார்க்கும் நேரம் வரும் வரை அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு […]

பாடசாலை விடுமுறை நாட்களில் மாற்றம்..!! கல்வி அமைச்சு அறிவிப்பு..!

கல்வி அமைச்சு எதிர்வரும் 5 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் முதலாம் திகதி இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. டுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த வினாத்தாளை கடந்த 10ஆம் திகதி மாணவர்களுக்கு வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.ஆனால், விவசாய பாடப்பிரிவு வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியானதால் […]

வேலைவாய்ப்பு-Coordinator

Employment ~Coordinator-Puthiyanagar ~The foundation of Goodness is Looking for experienced and skilled individuals serve at the (Mullaitivu-District) Village Heartbeat Empowerment Centre. Requirements ~Excellent Communication Skills in English and Tamil, Sinhala will be an advantage. ~Computer literacy in MS office . ~Prior experience working with student. ~Ability to ride a motorbike with a valid license will […]