வேலைவாய்ப்பு-Marketing Manager

Vacancy ICBT CAMPUS Marketing Manager Our specified requirements Excellent communication, interpersonal, and leadership skills Experience with digital and traditional marketing channels Expertise in market research and analysis Ability to manage budgets and timelines effectively Proficiency in MS Location – Jaffna Contact:- +(94)762931807

அந்த மாதிரி படங்களை பார்க்க மாட்டேன்..!! ஆனால் நடிப்பேன்.. நடிகை ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சரத்குமாருடன் இணைந்து கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆண்ட்ரியா.நடிகை, பாடகி, Voice Over Artist என பன்முக தன்மை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா.பச்சைகிளி முத்துச்சரம் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவரின் நடிப்பை பற்றி பேசப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, […]

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் தெரிவித்த மகிழ்ச்சியான தகவல்..!!

கடந்த செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும்போது எதிர்வரும் புத்தாண்டுக்குப் பின்னர்,பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்தும் வகையில், சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை பாடசாலை மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை […]

மதத்தை மக்களுக்கு போதிக்க வேண்டியவரே இப்படியா..? ஹோட்டல் அறையில் இருந்து பிடிபட்ட பிக்கு..!!

பெண் ஒருவருடன் ஹோட்டல் அறை ஒன்றில் த‌ங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது தியதலாவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.ஹோட்டல் அறையில் 40 வயதான பெண் ஒருவருடன் 46 வயதுடைய‌ பௌத்த பிக்கு தங்கியிருந்த நிலையில் கைதாகியுள்ளார். சந்தேகத்தின் பேரில் பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைதான பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பிக்குவுடன் தங்கியிருந்த பெண் திருமணமானவர் என்றும், பௌத்த பிக்கு பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் […]

மனைவியின் தங்கையிடம் கணவர் காட்டிய கைவரிசை..!! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை..!

தனது மனைவியின் சொந்த தங்கையான 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த மனைவியின் தங்கையான சிறுமி பாடசாலையில் இருந்து திரும்பியதும் சந்தேக நபர் அவளை வெறிச்சோடிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன், 15 வயது சிறுமியும், சந்தேக நபரும் வீட்டில் இருந்து […]

பிரேத பரிசோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! இறந்தவரின் உடலில் காணப்பட்டது என்ன..?

பலாங்கொடை பகுதியில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது இறந்தவரின் நுரையீரல் பகுதியில் பல் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நபர் நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது.59 வயதுடைய பலாங்கொடை வலேபொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் பிரேத பரிசோதனையின் போதே இவ்வாறு பல் காணப்பட்டுள்ளது. பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே நுரையீரலில் பல் காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபெறும் இணைய மோசடி..!! மக்களுக்கு எச்சரிக்கை..!

பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பண்டிகை காலங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமூக ஊடகப் பதிவுகள் ஊடாக தனிப்பட்ட தகவல்களை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய தரவுகள் பெறப்படுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டார்.இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி […]

வேலைவாய்ப்பு-Executive Accounts and Admin(Female, Male)

வேலைவாய்ப்பு யாழ்ப்பாணக்கிளை ~Executive Accounts and Admin(Female, Male) தகைமைகள் : ~க.பொ.த உயர்தர சித்தி ~ஆங்கில மொழியில் சிறந்த தொடர்பாடல் திறன் ~சிங்கள மொழி தெரிந்திருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும். ~சிறந்த கணினி அறிவு ~மோட்டார் சைக்கிள் Licence பெற்றிருத்தல் வயது ~25க்கு மேற்பட்டவர் உங்கள் சுய விபரக்கோவையை 10 நாட்களுக்குள் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மின்னஞ்சல் [email protected]