வேலைவாய்ப்பு-Executive Accounts and Admin(Female, Male)

வேலைவாய்ப்பு

யாழ்ப்பாணக்கிளை
~Executive Accounts and Admin(Female, Male)

தகைமைகள் :
~க.பொ.த உயர்தர சித்தி
~ஆங்கில மொழியில் சிறந்த தொடர்பாடல் திறன்
~சிங்கள மொழி தெரிந்திருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
~சிறந்த கணினி அறிவு
~மோட்டார் சைக்கிள் Licence பெற்றிருத்தல்

வயது
~25க்கு மேற்பட்டவர்

உங்கள் சுய விபரக்கோவையை 10 நாட்களுக்குள் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்
[email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *