கண்ணாடில முன்னாடி முழுசா தெரியுது..!! நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்..!!

ஒரு காலகட்டத்தில் நடிப்பின் திறமையிலேயே பல நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர் ஆனால் தற்போது காலம் மாறிப்போய் நடிகைகள் தங்களது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.இப்போதெல்லாம் பெரும்பாலான நடிகைகள், சினிமாவில் நடிக்க வருவது தங்களது நடிப்பு திறமையை காட்டவா அல்லது தங்களது உடல் அழகை காட்டவா என்ற சந்தேகம் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு எழுகிறது.

தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி எனபல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.இதன்பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இதுதான் இவருக்கு கதாநாயகியாக தமிழில் முதல் திரைப்படமாகும். விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாறன் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.என்னதான் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், கவர்ச்சியை காட்டினால் தான் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும் என்ற சிந்தனையில் இவரும் கடைசியில் சிக்கிக்கொண்டார்.மாளவிகா மோகனன் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

தற்போது அவர் படுக்கையறையில் டூ பீஸ் உடை அணிந்திருக்கும் அவரது ஹாட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர்.இதில் தனது முன் அழகையும் தொடையழகையும் மிகவும் கவர்ச்சியாக காட்டியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.