படு கவர்ச்சியான மேலாடை அணிந்து தனது முன்னழகை காட்டும் நடிகை சமந்தா..!! வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.அவர் சில ஆண்டுகளாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இதன் காரணமாக அவர் திரை உலகில் இருந்து சற்று விலகியே இருந்தார்.தற்போது அந்த நோயில் இருந்து குணமடைந்து மீண்டும் சினிமாவில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான சமந்தா, தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார், அங்கும் அவர் வெற்றிபெற அவரது ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.இந்த நிலையில் Citadel பட நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா.

 

அந்த நிகழ்ச்சிக்காக கொஞ்சம் மோசமான மேலாடை அணிந்து நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.அந்த புகைப்படங்களை நடிகை சமந்தாவே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அந்த வகையில், உள்ளாட எதுவும் அணியாமல் இறகு போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய கைகளை தூக்கிய‌ படி முன் அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு இருக்கும் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *