முன் அழகில் இருந்து தொடை அழகு வரை பளிச் என காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!!

தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கலக்கிவருபவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வந்த எமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் காளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யானுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் மூலம் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஷில்பா மஞ்சுநாத்.ந்த படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்த படமாக அமைந்திருந்தது.இதன் பிறகு ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் அது அவ்வளவாக பேசப்படவில்லை.

எனினும் தற்போது ஷில்பா மஞ்சுநாத் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவ்வாறு இருக்க இவர் அதிக படவாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அடிக்கும் வெயிலுக்கு குட்டை டவுசரில் அரைகுறை மேலாடையுடன் தனது முன் அழகையும் தொடையழகையும் காட்டி ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் விருந்து வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் கொமெண்ட்டுகள் என அள்ளி கொடுத்தவாறு இருக்கின்றனர்.