முன் அழகு முழுவதும் வெளியே தெரியும் படி உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா சரண்..!!லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

ஆரம்பகாலத்தில் அதிகளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் இன்னும் இடம் பிடித்திருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இஷ்டம் என்றதிரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.இந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கில் மீண்டும் நடித்த ‘சந்தோஷம்’ படம் மாபெரும் வெற்றியடைந்து, அதன்பிறகு தென்னிந்தியத் திரையுலகில் கலக்க ஆரம்பித்தார்.குறிப்பாக தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த‌ நடிகை ஸ்ரேயாவுக்கு பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் ஸ்ரேயா சரண் அவருடைய முதல் தமிழ் படத்தின் மூலமே அதிக தமிழ் ரசிகர்களின் மனதை அள்ளி சென்று விட்டார்.முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் உடன் குறுகிய காலத்திலேயே சிவாஜி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்ததை அடுத்து பல நடிகைகளும் பொறாமை கொள்ளக்கூடிய அளவு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.அந்த வகையில் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த மழை, திருவிளையாடல் ஆரம்பம், துளசி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், புலி, சிக்கு புக்கு போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.

இவர் சினிமாவில் இருக்கும் போதே தொழில் அதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.இந்த வகையில் திருமணத்திற்கு பின்னும் சினிமா ஆசையில் இருக்கும் ஸ்ரேயா சோஷியல் மீடியாவில் அவ்அப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது தங்கத்தில் பிரா அணிந்து முன் அழகு முழுவதும் வெளியே தெரியும் படி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறார். கல்யாணம் ஆன பிறகும், குழந்தைகள் பிறந்த பிறகும் இப்படியா? நம்பமுடியாத அளவு கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு, ஒவ்வொரு புகைப்படமும் குறிப்பாக கவர்ச்சியாக இருப்பதால், அவரது ஒவ்வொரு புகைப்படமும் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.