அவங்கள சொல்லி நிறுத்த சொல்லுங்கடா..!உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்.!!

யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அவர் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பிரபலமான மாடலாக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது.மாடலிங் கனவுடன் வளர்ந்த இவர், சினிமாவில் நடிக்கும் ஆசையை நிறைவேற்ற ஹோலிவுட் பக்கம் வந்தார்.இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் நோட்டா என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற இரட்டை அர்த்த ஆபாச பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது. இதனை அடுத்து ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக மாறிய இவர் இடையில் ஏற்பட்ட கார் விபத்தினால் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஒதுங்கி இருந்தார்.இந்நிலையில் தற்போது உடல்நிலை தேறி விட்டதை அடுத்து சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி அத்து மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுவார்.

இவ்வாறு தற்போது இவர் தனது இன்ஸ்டாபக்கத்தி பதிவு செய்திருந்த போட்டோக்கள் ரசிகர்கள் மனதை மாற்றிவிட்டது எனலாம்.தனது முன்னழகு,தொடையை காட்டி பதிவு செய்திருந்த போட்டோ தற்போது சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இதற்கு ரசிகரகளும் லைக்குகளையும்,கமெண்ட்களையும் அள்ளி குவித்தவாறு இருக்கிறார்கள்.