டைட் உடையில் பின்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்..!!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார், இவர் அமலா பால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி எம்றா படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் இவருக்கு இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று கொடுக்க வில்லை, அதன் பிறகு 2018 தமிழ் படம் இரண்டாவது பாகத்தில் நடித்து ஒட்டுமொத்த‌ ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் ஆதி சேர்ந்து நான் சிரித்தால் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் பட வாய்ப்பு பெற சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை அள்ளி வீசி வருவார்.

இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் இவர் கவர்ச்சிகரமான இறுக்கமான உடையை அணிந்து கொண்டுதான் புகைப்படங்களை வெளியிடுவார் அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *