கிளாமரில் ரசிகர்களை அதிரவைத்த ”கட்சி சேர..” பாடல் சம்யுக்தா..!!

சமீபத்தில் யூடியூப்பில் வெளியான கட்சி சேர பாடல் எல்லா இடங்களிலும் ஹிட் ஆனது. இந்த வைரலான பாடலைக் கொண்டு ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் ஷார்ட் ஸ்டோரிகளும் சமூக ஊடகங்களில் எல்லா இடங்களிலும் பகிரப்பட்டு வந்தன.இந்தப் பாடலுக்கு சம்யுக்தா விஸ்வநாதன் நடனமாடியதை அனைத்து வயதினரும் ரசித்து கொண்டாடி வந்தனர்.

கட்சி சேர பாடல் மூலம் நன்கு அறியப்பட்டாலும் அதற்கு முன்னர் பல்வேறு வெப் சீரிஸ்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சம்யுக்தா. அமேசான் ப்ரைமில் வெளியான மாடர்ன் லவ் சென்னை, ஸ்வீட் காரம் காபி ஆகியவற்றில் நடித்துள்ளார்.தற்போது சம்யுக்தா, சுழல் 2 வெப்சீரிஸிலும், தெலுங்கில் சாரி 111 என்ற படத்திலும் நடித்துள்ளார். இவருக்கென தனியாக ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது.

தற்போது சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி உள்ளது என சொல்லலாம்.தாறு மாறான கருப்பு நிற ஆடையில் ரசிகர்களை தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் கருப்பு உடையில் மிரட்ட கூடிய அளவில் முன்னழகையும், இடை அழகையும் அனைத்து போஸிலும் காட்டி ரகளை செய்திருக்கும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் இதயத்தில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது.ரசிகர்களால் அதிகம் பாக்கக்கூடிய இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக இணைந்து விட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *