ஹாலிவுட் நடிகை எல்லாம் பிச்சை வாங்கனும்..!!பங்கமா போஸ் கொடுத்த துஷாரா விஜயன்..!

நடிகை துஷாரா விஜயன் 2019 வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் நடிகை துஷார விஜயன் பற்றி மக்கள் அதிகமாக பேசவில்லை அத்தோடு துஷார விஜயனுக்கு அதிக ரசிகர்களும் இதன் மூலம் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.இதன் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து ஒரு ரசிகர் படையையே தன் பக்கம் திரும்ப வைத்தார்.

ஆம் இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி அதிக படவாய்ப்புக்களையும் பெற்றார்.அதன் பின் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.அடுத்து அநீதி என்ற படத்தில் அர்ஜுன் தாஸுற்கு ஜோடியாக நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிபடுத்தி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி இவர் திரைப்பட நடிகையாக உச்ச அந்தஸ்திலிருந்து வந்தார். சமூக வலைதளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.அந்த வகையில் தற்போது உடல் மேனி நிறத்தில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை அணிந்து சோபாவில் அமர்ந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்து மெய்சிலித்து போன ரசிகர்கள் “ஹாலிவுட் பட நடிகைகள் கூட உங்ககிட்ட பிச்ச வாங்கனும் போல..” என தூக்கலான கிளாமரை ரசித்து விமர்சித்து வருகிறார்கள்.இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *