19 வயசுலயே இப்புடி கிளாமரா..!! ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் அனிகா சுரேந்திரன்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா சுரேந்திரன் தற்போது கதாநாயகியாக மாறி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.குழந்தை நட்சத்திரமாக 2010இல் மலையாள சினிமா மூலம் திரைக்கு அறிமுகமான இவர் நடிகர் அஜித் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த‌ என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து, மேலும் பல பாராட்டுகளைப் பெற்றார்.மேலும் தெலுங்கில் வெளி வந்த புட்ட பொம்மா திரைப்படத்தில் 2023-ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்ட இவர் திரைப்படங்களோடு நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் குயின் என்ற வெப் தொடரில் நடித்து பலரையும் அசத்திய நடிகையாக விளங்குகிறார்.

சமூக ஊடகங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர், புதிய பட வாய்ப்புகளைப் பெறவும், தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தவும் அடிக்கடி கவர்ச்சியான‌ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது தனது தொடையழகை காட்டியவாறு கவர்ச்சி உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத கிளாமரில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் உச்சகட்ட கிளாமரில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் அனிகா என்று உச் கொட்ட வைத்து விட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *