வேலைவாய்ப்பு-Packing worker(Female)

Factory Vacancy

Packing worker(Female)

மல்லாகத்தில் இயங்கும் எமது தொழிற்சாலைக்கு பொதி செய்வதற்கு பெண் வேலை ஆட்கள் தேவை
வயதெல்லை 18 தொடக்கம் 30 வரை
மாதவேதனமாக ரூபா 22000/= தொடக்கம் ரூபா 30000/= வரை வழங்கப்படும்.

வேலை நேரம் :-
காலை 8.00 – 5.30 மணி வரை

Location:
JAFFNA

Contact WhatsApp :-
+(94)762931807