வேலைவாய்ப்பு-Cashier, Bill Clark

Lingam Cool Bar

யாழ் நகரில் இயங்கிவரும் பிரபல லிங்கம் கூல்பார் நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவை.
ஆண்/பெண் இருபாலாரும்.

சிற்றுண்டி பரிமாறுபவர் (Supplier)
பகாசாளர் (Cashier)
சிட்டை எழுதுநர் (Bill Clark)
துப்பரவு பணியாளர் (Cleaner)

லிங்கம் கிறீம் ஹவுஸ்
340C, பொன்னம்பலம் வீதி, யாழ்ப்பாணம்.

Contact :
(+94) 76 293 1807