அரையும் குறையுமா மாலைதீவில் கிளாமர் காட்டும் எதிர் நீச்சல் சீரியல் மதுமிதா..!!

திரைப்படங்களை அடுத்து வீட்டு பெண்களை கட்டி போட்டிருக்கும் ஒன்று என்றால் அது தொலைகாட்சிகளில் ஒலிபரப்பாகும் சீரியல்கள் தான்.அந்த வகையில் பல சேனல்களில் பல வகையான சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் எதிர்நீச்சல் மதுமிதாவை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.இருப்பினும், இந்தத் தொடரானது சன் டிவியில் TRP விகிதத்தை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாலும், வெவ்வேறு வயது ரசிகர்களைக் கொண்டுள்ளது என்றாலும் மிகை ஆகாது.

எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மதுமிதா. இந்த தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.இதற்கு காரணம் ஜனனி கதாபாத்திரம் இன்று தமிழகத்தில் இருக்கும் வீடுகளுக்குள் ஒரு பெண்ணாகவே நுழைந்து இருக்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.அதன்பிறகு, அவர் கையில் இருக்கும் குழந்தை அவரது அக்காவின் குழந்தை என்று தெரிந்ததும்தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.இவ்வாறு இருக்க தற்போது அண்மையில் அவர் மாலத்தீவு சென்றுள்ளார், அங்கு அரைகுறை ஆடையில் அவர் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட, நம்ம ஜனனியா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *