வேலைவாய்ப்பு‍‍‍‍‍-பிரதேச செய்தியாளர்

பிரதேச செய்தியாளர்கள் தேவை
Closing Date – 15/ Jan / 2024
யாழ்.தினக்குரல் பத்திரிகையின் பிரதேச செய்தியாளர்களாகப் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. செய்தி சேகரிப்பில் ஆர்வமும் ,அனுபவமும் உள்ள இருபாலாரும் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
சண்டிலிப்பாய், குருநகர், சங்கானை, கொடிகாமம், சுழிபுரம், பளை, வட்டுக்கோட்டை , சரசாலை, மாதகல், மிருசுவில், தெல்லிப்பழை, அளவெட்டி, கோப்பாய், மானிப்பாய், நல்லூர், புலோலி, அரியாலை, பருத்தித்துறை, கொழும்புத்துறை, தொண்டமானாறு,ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, நயினாதீவு, கைதடி, வேலணை, காரைநகர், இளவாலை, நவாலி, சித்தங்கேணி, கொக்குவில். ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பொருத்தமானவர்கள் தமது சுயவிபரக்கோவையை பின்வரும் முகவரிக்கு தபால் உறையின் இடதுபக்க மேல்மூலையில் “பிரதேச செய்தியாளர்கள் தேவை” எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்.
ஆசிரியர்,
யாழ்.தினக்குரல்,
இல.267, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *