இனிமே ரம்பா எல்லாம் கிடயாது நான்தான்..!!தனது தொடையழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை ஏங்கவைத்த எதிர்நீச்சல் மதுமிதா..!

திரைப்படங்களை அடுத்து வீட்டு பெண்களை கட்டி போட்டிருக்கும் ஒன்று என்றால் அது தொலைகாட்சிகளில் ஒலிபரப்பாகும் சீரியல்கள் தான்.அந்த வகையில் பல சேனல்களில் பல வகையான சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் எதிர்நீச்சல் மதுமிதாவை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.இருப்பினும், இந்தத் தொடரானது சன் டிவியில் TRP விகிதத்தை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாலும், வெவ்வேறு வயது ரசிகர்களைக் கொண்டுள்ளது என்றாலும் மிகை ஆகாது.

எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மதுமிதா. இந்த தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.இதற்கு காரணம் ஜனனி கதாபாத்திரம் இன்று தமிழகத்தில் இருக்கும் வீடுகளுக்குள் ஒரு பெண்ணாகவே நுழைந்து இருக்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார்.சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.அதன்பிறகு, அவர் கையில் இருக்கும் குழந்தை அவரது அக்காவின் குழந்தை என்று தெரிந்ததும்தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

இவ்வாறு இருக்க தற்போது சிவப்பு நிற உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடை அழகும் அதிகளவு வெளிப்பட்டிருக்கு அளவில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ரம்பாவை ஓரம் கட்டக்கூடிய அளவு தொடை அழகியாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.