41 வயசுலயும் இப்புடி எல்லாம் ட்ரெஸ் பன்றாங்க..!கிளாமர் போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்..!!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண்.இவர் ஆரம்பத்தில் துணை நடிகையாக சினிமாவில் நுழைந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சிம்பு தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரமலமானார்.ஸ்ரேயா சரண் 2018 இல் Andrei Koschஎஎவ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது 41 வயதாகும் ஸ்ரேயா சரண் சில படங்களில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும்.தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தங்க நிற உடை அணிந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.அதில் அவரது தொடையழகை காட்டும் வகையில் பல துவாரங்களும் உள்ளன இதை பார்த்த ரசிகர்கள் “இது என்னது இடுப்புல இருந்து கால்வரைக்கும் 1008 ஓட்டை இருக்கு துணி எடுக்கும் போது பாக்குறது இல்லையா..” என்றவாறு வேடிக்கையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டு வைரலாகி வருகின்றது.