வெறும் அரைகுறை ஆடை..அதுல ஆயிரத்தெட்டு ஓட்டை வேற..! கிளாமர் உடையில் கேப்ரியல்லா..!!

விஜய் டிவி டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டு சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவராக‌ மாறியவர் கேப்ரியல்லா.நடன நிகழ்ச்சி, பிக்பாஸ் என கலந்துகொண்ட இவர் 7சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய கேப்ரியல்லா, தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த 3 படத்திலும் நடித்திருதார். இப்போது ஹீரோயினாகி பல ரசிகர்களை வென்றுள்ளார்.

சினிமாவுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பணிந்து கொண்டிருந்தவர் சினிமாவிற்கு பின்பும் போதிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இவர், தற்போது கடற்கரையில் வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் “வெறும் அரைகுறை ஆடை..அதுல ஆயிரத்தெட்டு ஓட்டை வேற..”, “சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை கேப்ரில்லாவா இது..”என்று தமது கமெண்ட்களை பதிவு செய்வது மட்டுமல்லாது,லைக்குகளையும் அள்ளி கொடுத்தவாறு வருகின்றனர்.