2024ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு.!!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி 2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *