என்னா கும்மு.. சும்மா அள்ளுதே.. டூ பீஸ் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் GOAT பட ஹீரோயின் மீனாட்சி சௌத்ரி.!!

தமிழ் திரை உலகில் தற்போது இளம் நடிகையக வலம் வருபவரில் மீனாட்சி சௌத்ரியும் ஒருவர்.இவர் 2018-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டவர் ஆவார்.இவர் தெலுங்கு மொழிகளில் அதிக படங்களை நடித்திருந்தாலும் தமிழில் சிங்கப்பூர் சலூன், கொலை உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு விஜய்க்கு ஜோடியாக GOAT படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அவர் நடித்து வருகிறார்.பொதுவாக ஹோம்லியான லுக் மட்டுமின்றி அவ்வப்போது தாராள கவர்ச்சி காட்டவும் மீனாட்சி சௌத்ரி தயங்குவதில்லை.அந்த வகையில் தற்போது மீனாட்சி சௌத்ரி தான் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் ட்ரிப்பை அடுத்து அங்கு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வைரலாகி இருக்கிறார்.

தனது மொத்த அழகையும் பச்சையாக இருக்கும் கடல் நடுவே இருந்து அப்படியே காட்டியிருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் கூடுதல் கிளாமரில் கறி விருந்து வைத்து விட்டார் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து கிறுகிறுத்துப் போன ரசிகர்கள் ஒரு புகைப்படத்தில் செல்பி எடுப்பதோடு நின்று விடாமல் தொடை அழகு அப்படியே தெரிவது போல உடையை அணிந்து சிரித்தபடி அனைவரையும் துவம்சம் செய்து விட்டார் என கூறி இருக்கிறார்கள்.