சுயதொழில் செய்யும் இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்..!!

சமூக வலுவூட்டல் துறை இராஜாங்க அமைச்சர் இலங்கையில் சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பான வேலைத்திட்டம் நிதியமைச்சிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 12 இலட்சம் பேர் இதன் மூலம் நன்மை அடைவார்கள் என திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மேலும் தெரிவித்துள்ளார்.