18 வயதுக்கு மேல் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு..!!

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் நாட்டு மக்களுக்கு இன்று தகவல் வழங்கியுள்ளது.2024 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும்.

இதனை இணையதளம் மூலம் சரிபார்த்து உறுதி செய்யும் முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.எனவே 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *