இளம் நடிகைகளை கவர்ச்சியில் ஓரம் கட்டும் காஜல் அகர்வால்..!! கிளாமர் போஸ்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமானவர்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களை நடித்துள்ளார்.அவர் 2020ல் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

2022ல் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் சிறிது காலம் கழித்து தனது உடல் எடையை மீண்டும் குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்து இருக்கிறார்.இன்னும் பல படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இதனிடையே அவ்வப்போது மகளுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை க்யூட்டான வீடியோக்களையும் தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே தற்போது குழந்தை பிறப்புக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தாறுமாறான கவர்ச்சி காட்டி காஜல் அகர்வால் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள்.சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வெள்ளை நிறத்தில் ஜாக்கெட் அணிந்து லோ நெக்கில் முன்னழகை படு சூடாக காட்டி போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.காஜல் அகர்வாலின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களை திக்கு முக்காடு செய்துள்ளது. இந்த போட்டோக்களுக்கு தாறுமாறான‌ லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *