உச்சகட்ட கிளாமரில் தனது தொடையழகை காட்டி ரைசா வில்சன் போட்டோஷூட்..!!

பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த விஐபி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்த நிலையில், பிக் பாஸ் மூலமாக அவருக்கு பல ஹீரோயின் வாய்ப்புகள் வந்து குவிந்தன.

ஹரிஷ் கல்யாண் உடன் பியர் பிரேமா காதல் படத்தில் நடித்த அவர், தற்போது பிசியாகி படங்களில் நடித்து வருகிறார்.இன்னும் அதிக பட வாய்ப்புக்களுக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ரைசா வில்சன் தற்போது ஷார்ட் உடையில் தனது தொடையழகு, முன்னழகு என்பவற்றை ஒன்று சேர காட்டியவாறு தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி இளசுகளை வளைத்து போட்டு விட்டது எனலாம்.இதை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் ஏராளமான லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி கொடுத்த வாறு இருக்கின்றனர்.