குட்டை டவுசரில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த லவ் டுடே இவனா..!! போட்டோவை பார்த்து கிரங்கிபோகும் ரசிகர்கள்..!

மிகக்குறுகிய காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் ஹீரோயின்கள் ஒரு சிலரே. இவானா இதுவரை ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகையாகிவிட்டார்.மலையாள பைங்கிளியான இவனாவின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், வாய்ப்பு தேடிய இவருக்கு முதல் பெரிய ஹீரோவின் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, மலையாளத்தில் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.அங்கீகாரத்தை பெற்று தந்தது என்றால், அது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘நாச்சியார்’ திரைப்படம் தான்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார்.இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்த இவானாவுக்கு, திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.அதன் பின் 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. இதில் ஹீரோயினாக இவனா நடித்து அசத்தியிருப்பார்.

இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வரும் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டை டவுசரில் தனது தொடையழகை காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இது தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றது.